Profile image of smfreelancer13
@smfreelancer13
Flag of India Chennai, India
Member since 5. januar 2011
0 Anbefalinger

smfreelancer13

Online Offline
English to Tamil Translator. Tamil to English Translator. Tamil is my mother tongue. Writing a Tamil novel. Sample page from my novel. அனைத்து விலங்குகளுக்கும் இரத்தம் சிவப்பாக இருப்பதில்லை. ஆக்டோபஸின் இரத்தம் நீல நிறத்தில் உள்ளது. ஏனென்றால் அதன் இரத்தத்தில் செம்பு உள்ளது. மனிதனின் இரத்தம் சிவப்பு நிறத்தில் உள்ளது, ஏனென்றால் அதில் இரும்புச் சத்து உள்ளது. அதனால் நீங்கள் இரத்தத்தை சுவைத்தால் அது ஒரு மெட்டாலிக் சுவை கொடுக்கும். டேவிட் பிங்கின் வாயில் அந்த உலோக சுவை நிறைந்து இருந்தது. அவன் வாயில் இருந்து இரத்தம் ஊறிக்கொண்டே இருந்தது . ஒவ்வொரு பத்து அடிக்கும் வாயில் இருக்கும் இரத்தத்தை துப்பிக்கொண்டே நடந்தான். நடையும் கஷ்டத்துடன் திணறி திணறி நடக்க வேண்டியதாயிருந்தது. அதன் காரணம் என்னவென்றால் அவனின் வலது கை லோக்கேன் டமாங்கின் முதுகில் சுத்தி அவனை கைத்தாங்கலாக அணைத்து அவனது பாதி எடையை தன் மீது வாங்கிக்கொண்டதால்.
$15 USD/t
0 anmeldelser
0.0
  • N/AFuldførte jobs
  • N/AInden for budgettet
  • N/ATil tiden
  • N/AGenansættelsesrate

Portfolio

Seneste bedømmelser

Ingen bedømmelser.

Uddannelse

B.E

1985 - 1989 (4 years)

MBA

1990 - 1992 (2 years)

Verifikationer

  • Facebook forbundet
  • Foretrukken Freelancer
  • Betalingsverificeret
  • Telefonverificeret
  • Identitet verificeret
  • E-mail verificeret

Gennemse lignende freelancere